Random Video

வெளில உங்க இமேஜ் கேவலமாதான் இருக்கு ...! | BiggBossTamil2

2020-11-06 0 Dailymotion

அதுவரை ரணகளமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த ஒரு வீட்டிற்குள் திடீரென்று பிரியமான உறவினர்கள் வந்து விட்டால், செயற்கையாகவாவது வீட்டின் சூழ்நிலை இதமாக மாறி விடுவதைப் போல ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழுவினர் இன்று பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததால் அங்கிருந்த புகைச்சல்கள் தற்காலிகமாக தணிந்தன. என்றாலும் விருந்தினர்களின் வருகைக்கு முன்னரும் பின்னரும் கூட சில பிரச்னைகள் ஓடிக் கொண்டிருந்தன.




soori and karthi siad frankly about contestants of bigg boss season 2 tamil